இது பழையது என்றாலும் இன்று திரும்ப யோசித்தால் தோன்றியது. எனக்கு ஆட்டோகிராப் படத்தை விட பிரேமம் படம் பிடிக்கும். ஆட்டோகிராப் படத்தில் பள்ளியில் காதலித்த பெண் கனவுகளை தொலைத்து கிராமத்து கஷ்ட வாழ்க்கை வாழ்வார் .கல்லூரியில் காதலித்த பெண் வாழ்க்கையே அழிந்து தனியாக வாழ்வார். ஆனால் ஹீரோ கண்ணாடியை லேசா தூக்கி அழுது விட்டு சந்தோஷமாக கல்யாணம் செய்ய போய்விடுவார். அதில் தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவள் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டும் என்ற அடி … Continue reading காலம் கடந்த யோசனைகள்….
Tag: autograph
Thirteen Lives – Survival movie – 2022
Thirteen Lives என்கிற படம்Ron Howard என்பவர் இயக்கத்தில் survival drama வாக வெளிவந்து இருக்கும் படம்.தற்போது அமேசான் பிரைம் ல (amazon prime) இருக்கிறது.இந்த படமானது உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுத்த படம். 2018 வருடத்தில் தாய்லாந்தில் இருக்கும் Tham Luang cave குகையில் மாட்டிக் கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அந்த சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்ட கதை தான் படம். ஜுனியர் புட்பால் டீம்மான அவர்கள் விளையாட்டு பயிற்சி முடித்து விட்டு … Continue reading Thirteen Lives – Survival movie – 2022

